Masjidhul Ihsaan - Coimbatore

குர்பானியின் நோக்கம் அடிமைப்படுதலே..!!

குர்பானி குறித்தும் இஸ்லாம் கூறும் மற்ற எல்லா வழிபாடுகளின் மொத்த கோட்ப்பாடுகளும் மனிதனை இறையச்சமுடயவனாகவும் தன வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு அடிமைப்பட்டுக்கிடப்பதையும் பயிற்றுவிக்கும் பயிற்சிகளே.


ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நல்வேளையில் குர்பான் குறித்த உயிரோட்டமான சிந்தனையுடனும் புரிதலுடம் அதனை மேற்கொள்வதும் அதனை நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உறுதியுடன் கடைபிடிப்பதுமே நபி இப்ராஹிம் (அலை) அவர்களது தியாகத்தை நினைவுகூருதலுடன் அவரது செயல்களை பின்தொடர்வதுமாகும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களது அழகிய இறையடிமையின் முன்மாதிரியைக் கொண்டு நம் வாழ்விலும் இறைவன் தொடுக்கும் வாழ்வின் எல்லா சோதனைகளையும் உறுதியுடன் கடந்து மறுமையில் வெற்றிபெறக்கூடிய மக்களாக மற்றும் ஓர் உன்னத பயிற்சியே இந்த குர்பானி என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: செப்டம்பர் 18, 2015

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்