Masjidhul Ihsaan - Coimbatore

பொது சிவில் சட்டம்-071516..!!



மத்திய பஜக அரசு ஆட்சியமைத்தபின் பல்வேறு விதமான வகையில் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மத அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்களை அமைத்துக்கொள்ள உரிமை வழங்கியுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவருவதில் முனைப்பு காட்டிவருகிறது..

இதனை விட்டு மக்களை திசை திருப்பிடும் விதமாகவே சமீபத்தில் குஜராத் தலித்துகள் மீதான தாக்குதல் மற்றும் காஷ்மீர் மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது.

பொது சிவில் சட்டம் மூலம் இந்த அரசு மக்கள்மீது எதனை திணிக்க விரும்புகிறது என்பதனையும், இந்த சூழலில் பொதுச்சமூகத்திற்கு இஸ்லாமிய ஷரியத்தின் மேன்மையை விளக்கிடவும் முயல்வதே இஸ்லாமிய சமூகத்தின் கடமை என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: ஜூலை 15, 2016

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்