Masjidhul Ihsaan - Coimbatore

ஆன்மீக ஓட்டாண்டிகள்..!!


ரமளான் மாதம் துவங்கிய முதல் சிறிது நாட்கள் நாம் புறிகின்ற வழிபாடுகள் மற்றும் நற்செயல்கள் அந்த மாதம் செல்லச்செல்ல குறைந்து கடைசியாக இந்த சங்கைக்குறிய மாதத்தின் நோக்கமும் பயிற்சியும் அதன் ஆழமான நோக்கத்தை விட்டு பெருநாள் கொண்டாட்டம் எனும் வேறு பாதையில் பயணிக்கிறது.

அப்படி இஸ்லாம் கர்ப்பிக்காத கொண்டாட்டம் மற்றும் கேளிக்கைகளுடன் இந்த மாதம் நம்மை விட்டு பிரிந்து செல்லுமாயின், மாபெரும் அருள்வளங்களைத் தட்டிக்கழித்த நம்மை விட ஓட்டாண்டிகள் யாராய் இருக்க முடியும். ரமளான் மாதக் கடைசி நாட்கள் மற்றும் அதனைத் தொடரும் நாட்களில் ஓர் முஸ்லிம் எவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

தலைப்பு: ஆன்மீக ஓட்டாண்டிகள்..!!

நாள்: ஜூலை 1, 2016

உரை:  மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்