Masjidhul Ihsaan - Coimbatore

மானம் காப்பதும் மனித உரிமையே..!!



ஒரு மனிதன் பல்வேறு காலகட்டங்களில் சிலரது தனி மனித குறைகள் மற்றும் தவறுகளை பிரர் முன் கூறி அவரை சிறுமை படுத்துவதும் அவரது மானத்தை பறிக்கும் விடயமே.

ஒரு இறைநம்பிக்கையாளன் தனது சகோதரனின் குறைகளை யாருக்கும் தெரியாது மறைத்து வைப்பதன் மூலம் அவருக்கு மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட ஓர் பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்த பலனை பெற்றுதரும். அப்படி நடப்பதன் மூலம் அந்த மனிதன் தன்னை திருத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பத்தையும் இறைவன் வளங்கிடக்கூடும். பிற முஸ்லிமின் மானத்தைக் காப்பது ஒவ்வோர் முஸ்லிமுக்கும் கடமையாகும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 13, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்